வேலூர் கஸ்பா வசந்தம் நகர் ரெயில்வே கேட் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் சீராக செல்வதில்லை. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமதாஸ், வேலூர்.