பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2026-01-25 18:25 GMT

ஊட்டி லவ்டேல் பகுதியில் இருந்து காந்தி நகர் செல்லும் சாலையோரத்தில் சதுப்பு நிலம் உள்ளது. அதில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே அங்கு பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்