பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2024-12-08 12:19 GMT

கோவையை அடுத்த நீலிக்கோணாம்பாளையத்தில் பஸ் நிலையம், பொது கழிப்பிடம், ரேஷன் கடைக்கு செல்லும் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தெருநாய்கள் நாலாபுறமும் சிறடித்து போட்டு உள்ளன. இதனால் அந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. எனவே அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்