குப்பையால் சுகாதார சீர்கேடு

Update: 2024-08-11 10:38 GMT

பொங்குபாளையம் ஊராட்சி உட்பட்ட பரமசிவம்பாளையம் ஆலமரத்திற்கு அருகில் காளம்பாளையம் ரோடு மலைகாடு பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுகிறது.

நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


==========

மேலும் செய்திகள்