பரவிக்கிடக்கும் பிளாஸ்டிக் பைகள்

Update: 2024-08-11 10:35 GMT

குன்னத்தூர் சந்தைப்பேட்டையில் சுகாதார கேடு விளைக்கும் வகையில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் காகித குப்பைகளால் மக்களுக்கு பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் பாலிதீன் குப்பைகளை மற்றும் கழிவுகளையும் அகற்றி சந்தைப்பேட்டையை தூய்மைப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்