சாலையோரம் குவிந்துள்ள குப்பை

Update: 2024-08-04 09:48 GMT

திருப்பூர் புளியமரதோட்டத்திலிருந்து மணியக்காரம்பாளையம் செல்லும் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அகற்றப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் சாலையை அடைத்தவாறு காணப்படுகிறது. மேலும் நடந்து செல்பவர்களுக்கும் மிகவும் சிரமமாக விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளதோடு, வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்