கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

Update: 2024-07-07 16:58 GMT

கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்

திருப்பூர் ஓம் சக்தி கோவில் சாலையில் ஸ்டேட் பேங்க் காலனி அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் அதிக அளவில் குவிந்துள்ளது. குப்பைகள் குவிந்துள்ளதால் கழிவுநீர் சீராக செல்லாமல் தூர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் குப்பைகள் சேர்ந்தால் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் கால்வாயில் அதிக அளவில் குப்பைகள் குவிந்துள்ளதால் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்,திருப்பூர்.

89873 84783

மேலும் செய்திகள்