குப்பைத்தொட்டி வேண்டும்

Update: 2023-09-20 14:05 GMT


தஞ்சாவூர் 7-வது வார்டு நாடார் ரோட்டில் குப்பை தொட்டி இல்லாமல் சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்