சுகாதாரகேடு

Update: 2023-05-21 17:57 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா பாலமேடு ஊராட்சியில் அருந்ததியர் தெருவில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் ஒரு மாதம் ஆகியும் சீரமைக்காமல் உள்ளனர். சிறியவர் முதல் பெரியவர் வரை இதைத்தாண்டிதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணியை உடனடியாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அன்புமணி, நாமக்கல்.

மேலும் செய்திகள்