குப்பைகளை அகற்றுவர்களா?

Update: 2022-09-29 17:00 GMT

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

-ஜெகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்