சாலையோரம் குப்பைகள்

Update: 2025-06-08 18:49 GMT

ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தக் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-சின்னராஜ், ஜோலார்பேட்டை

மேலும் செய்திகள்