திருப்பத்தூர் பெரியார் நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது மழைப் பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான்பிரிட்டோ, திருப்பத்தூர்.