குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-11-09 12:24 GMT

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் மலை போல் குவிந்திருக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்