குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-12 13:15 GMT

ஆம்பூர் சுண்ணாம்புகாரத் தெரு மற்றும் ஏ.கஸ்பா ரோடு அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-பாபு, ஆம்பூர்

மேலும் செய்திகள்