குப்பைகள் அகற்ற வேண்டும்

Update: 2022-10-02 14:47 GMT

ஆம்பூர் காதர் பேட்டை சாலையோரம் உள்ள ஒரு தெருவில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனஸ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்