தெருவில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-07-24 18:46 GMT

வேலூர்-ஆற்காடு சாலையில் பழைய கிரவுன் தியேட்டர் அருகே உள்ள தெருவில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது அப்புறப்படுத்தப்படாததால் தெருவில் குவிந்து கிடக்கிறது. எனவே, தெருவில் குப்பை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்