சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-07-13 19:40 GMT

ஜோலார்பேட்டை பஸ் நிலையம் பகுதியில் சாலையோரம் ஏராளமான குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வடிவேல், ஜோலார்ேபட்டை.

மேலும் செய்திகள்