ஜோலார்பேட்டை பஸ் நிலையம் அருகே சாலையோரம் அதிகமாக குப்பைகள் கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். சுகாதார சீர்கேடாக இருக்கும் அப்பகுதியில் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், ஜோலார்பேட்டை.