சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-01-19 19:47 GMT

நாட்டறம்பள்ளி அருகே வெலக்கல்நத்தம் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுதம், வெலக்கல்நத்தம்.

மேலும் செய்திகள்