சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-01-05 19:51 GMT

திருப்பத்தூர் அருகே பனந்தோப்பு பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டி எரிக்கின்றனர். இதனால் ஏற்படும் புகையால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை முறையாக அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திேனஷ், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்