சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-12-22 20:24 GMT

திருப்பத்தூர் மாவட்டம் திம்மாம்பேட்டையில் டாஸ்மாக் அருகே ஆங்காங்கே குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், திம்மாம்பேட்டை. 

மேலும் செய்திகள்