சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2024-12-08 20:10 GMT

திருப்பத்தூரில் இருந்து கொரட்டிக்குச் செல்லும் சாலையோரம் ஆங்காங்கே குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். எனவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தட்சிணாமூர்த்தி, கொரட்டி.

மேலும் செய்திகள்