ஏரியில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-02-16 20:08 GMT
  • whatsapp icon

ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள ஏரியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், கடை வைத்துள்ளவர்களும் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால், அந்த ஏரி மிகவும் மாசடைகிறது. எனவே ஏரியில் குப்பைகளை கொட்டாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திலீப், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்