கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி கெங்கையம்மன் கோவில் பின்புறம் அதிக அளவில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
அதன் அருகில் போலீஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி வெளியேற முடியாமல் குட்டைபோல் காணப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.