தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-08-08 11:27 GMT

வேலூர் சைதாப்பேட்டையில் நல்லண்ணன் தெரு உள்ளது. இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் சரியாக அகற்றாததால் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை காக்க, குப்பை கழிவுகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நல்லதம்பி, வேலூர்

மேலும் செய்திகள்