உடைந்த குப்பைத்தொட்டி

Update: 2024-07-21 20:46 GMT

திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி அரசு பள்ளிக்கூடம் முன்பு குப்பைத்தொட்டி ஒன்று உடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் கொட்டிச் செல்கின்றனர். எனவே அந்தப் பகுதியில் புதிய குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-குமரவேல், சுந்தரம்பள்ளி.

மேலும் செய்திகள்