ராமவர்மபுரம் பழைய வங்கி காலனி உள்ளது. இந்த பகுதியில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவது இல்லை. மழை நேரங்களில் குப்பைகளில் இருந்து கொசுக்குள் உற்பத்தியாக சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை சீராக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.