கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்தகொண்டபள்ளியில் உள்ள ஏரியின் கரையோரம் முட்புதர்கள் வளர்ந்து கிடக்கிறது. அங்கு குப்பைகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் ஏரியை சுத்தப்படுத்தி சுற்றுபுறச்சூழலை பாதுகாக்க வேண்டும்..
-விஸ்வநாதன், ஒசூர், கிருஷ்ணகிரி.