திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லாததால், அங்கு வரும் பொதுமக்கள் குப்பைகளை கீழே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால், அந்த வளாகத்தில் குப்பைகள் அதிகளவில் குவிகின்றன. எனவே அங்கு குப்பைத்தொட்டிகள் வைக்க வேண்டும்.
-சிலம்பரசன், திருப்பத்தூர்.