கரிக்கலாம்பாக்கம் மெயின்ரோட்டில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. கழிவுகளை தின்பதற்காக நாய்கள், பன்றிகள் சுற்றித்திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலையோரத்தில் குப்பைகள், கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.