கலவை அங்காளம்மன் கோவில் அருகே குப்பைகள் கொட்டப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இந்தக் குப்பைகளை பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்கள் சேகரிப்பது இல்லை. அந்தக் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
-மதியழகன், கலவை.