வேலூர் கழிஞ்சூர் ரோடு ஜாப்ராபேட்டை கிராமத்தில் சாலையோரம் குவியல் குவியலாகக் குப்பைகள் கொட்டப்படுகிறது. சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சாலையோரம் குப்கைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலு, ஜாப்ராபேட்டை.