பஸ் நிலையத்தில் குப்பைகளை வைக்கும் அவலம்

Update: 2026-02-01 18:36 GMT

ஆரணி பழைய பஸ் நிலையம் வளாகத்தில் குப்பைக்கழிவுப் பொருட்களை தரம் பிரித்து குப்பைகள், பாட்டில்கள், அட்டைகள் என மூட்டைகளில் கட்டி வைத்துள்ளனர். இதனால் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் பஸ் நிலையம் வளாகத்தில் இது போன்ற பொருட்களை வைக்க அனுமதிக்க கூடாது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விநாயகம், ஆரணி.

மேலும் செய்திகள்