சுகாதார சீர்கேடு

Update: 2022-08-04 16:31 GMT

கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை செல்லும் சாலையில் கோழிக்கழிவுகள் தினமும் அதிகமாக கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மூட்டை மூட்டையாக கிடக்கும் கோழிக்கழிவுகளை தெருநாய்கள் சாலையில் இழுத்து வந்து போடுவதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது.. எனவே கோழிக்கழிவுகளை அந்த சாலையில் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்