குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-08-04 13:15 GMT

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள குகை ரோட்டில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி காணப்படுகின்றன. குப்பைகள் சாலையில் சிதறி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் அந்த பகுதியில் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், சேலம்.

மேலும் செய்திகள்