குப்பைகளை அகற்றிகடைகளை திறக்க வேண்டும்

Update: 2022-08-01 09:01 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி மார்க்கெட் அருகில் நகராட்சிக்கு சொந்தமான வண்டி மேடு பகுதியில் நகராட்சி கடைகள் 10-க்கும் மேற்பட்டவை உள்ளன. அங்குள்ள காலி இடத்தில் கொப்பை கொட்டுதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் பல வியாபாரிகள் கடைகளை காலி செய்து விட்டனர். எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி, கடைகளை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ராகவன், ஆரணி

மேலும் செய்திகள்