திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகமே திருவண்ணாமலை, விழுப்புரம் நெடுஞ்சாலையில் ஓரத்தில் கொட்டி விடுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் வீசுவதால் சிரமப்படுகின்றனர். குப்பைகளை தீ வைப்பதின் மூலம் புகை சூழ்ந்து எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்துகளும் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனே சரி செய்ய வேண்டும்.
ச.அண்ணாமலை, வேட்டவலம் 9942155519
ச.அண்ணாமலை, வேட்டவலம் 9942155519