குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-31 12:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பஜார் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் முன்பு ஏராளமான பிளாஸ்டிக் குப்பை, கழிவுகள் கிடககிறது. அந்தக் குப்பைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்தக் குப்பைகளை கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
நாராயணன், ஆலங்காயம்

மேலும் செய்திகள்