ஏரியில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பார்களா?

Update: 2022-07-28 14:34 GMT
திருப்பத்தூரில் இருந்து கருப்பனூர் செல்லும் வழியில் சிவராஜ்பேட்டை அருகே உள்ள திருப்பத்தூர் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் தடுக்க வேண்டும். மேலும் ஏரியை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுப்பணித்துறை நிர்வாகம் அல்லது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெற்றிக்கொண்டான், திருப்பத்தூர்.9443220654

மேலும் செய்திகள்