சாய்ந்து கிடக்கும் குப்பை தொட்டி

Update: 2022-07-28 12:22 GMT
நாட்டறம்பள்ளியை அடுத்த பூசாரியூர் பகுதியில் ஜோலார்பேட்டை-நாட்டறம்பள்ளி செல்லும் சாலையில் சாலை ஓரமாக குப்பைத் தொட்டிகள் கவிழ்ந்த நிலையில் உள்ளது. குப்பைத் தொட்டியை சரியாக வைத்தால் குப்பைகள் கொட்ட வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-உமாராணி. நாட்டறம்பள்ளி.9629027741

மேலும் செய்திகள்