தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சின்னம்பள்ளி பகுதியில் சாலை ஓரம் கொட்டப்படும் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாலையோரம் காய்கறி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-மணிமாறன், சின்னம்பள்ளி, தர்மபுரி.