திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரே கோணிப்பைகளில் குப்பைகளை கொண்டு வந்து சாலையோரம் வீசுகிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களில் தூசு, குப்பைகள் விழுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கஜேந்திரன், திருப்பத்தூர்.