சுகாதார சீர்கேடு

Update: 2025-11-09 16:58 GMT

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா உறங்கான்பட்டியில் குப்பைகளை சேகரிக்க பயன்படும் வண்டிகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே வண்டியை முறையாக பராமரித்து குப்பைகளை அவ்வப்போது அள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். 

மேலும் செய்திகள்