சாலை ஓரம் குவியும் குப்பைகள்

Update: 2025-11-09 17:40 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள மெயின் சாலை ஓரமாக பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் அவற்றை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், வேலூர்.

மேலும் செய்திகள்