கொசு தொல்லை

Update: 2025-11-09 14:29 GMT

பள்ளிபாளையம் அருகே காடச்சநல்லூர் கிராமம் ஐந்துபனை பஸ் நிறுத்தத்தில் உள்ள சிறிய ஓடை பாலத்தில் இறைச்சி கழிவுகள், குப்பை கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதி சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. மேலும் துர்நாற்றம் வீசி கொசுத்தொல்லையும் அதிகமாகவும் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கி உள்ளதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகள் கொட்டுதை தடுத்து ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்