குவிந்து கிடக்கும் குப்பை

Update: 2025-11-09 16:16 GMT

புதுவை நடேஷன் நகரில் வாய்க்காலில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்