குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-03 17:59 GMT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செல்லும் சாலையில் கிளைநூலகம், ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பரமத்தி யூனியன் அலுவலகங்கள் உள்ளன. ஆனால் இந்த பகுதியில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதனை சுத்தப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லோகநாதன், பரமத்திவேலூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்