அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2023-07-23 16:39 GMT

சேலம் ஊராட்சி ஒன்றியம் வட்டமுத்தாம்பட்டி காமராஜர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதையொட்டி குடிநீர் கிணறு உள்ளது. இதனால் கிணற்றில் உள்ள தண்ணீரும் வீணாகும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சித்தன், வட்ட முத்தாம்பட்டி, சேலம்

மேலும் செய்திகள்