குப்பை தொட்டி வைக்கப்படுமா?

Update: 2023-07-23 16:36 GMT

சேலம் மாநகராட்சி 37-வது வார்டு குமரிப்பேட்டை பஞ்சாயத்து தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை சாலையிலேயே கொட்டி விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா ?

-அருள், குமரகிரிபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்