நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் நடைபாதை மேம்பாலத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி வருகிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நடைபாதை மேம்பாலத்தில் உள்ள குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், நாமக்கல்.